1,374 வாக்குச்சாவடிகளில் நடக்கிறது: 4 நாட்கள் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தகவல்
1,374 வாக்குச்சாவடிகளிலும் அடுத்த மாதம் 4 நாட்கள் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடத்தப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
26 Oct 2023 12:30 AM ISTஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல்
திருவாரூர் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் அடுத்த மாதம் 26-ந்தேதி வரை நடைபெறுகிறது என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
23 Oct 2023 12:15 AM ISTபிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை -கலெக்டர் பழனி தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 1:00 AM ISTகல்வி உதவித்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
இணையதளம் மூலம் கல்வி உதவித்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
17 Oct 2023 11:44 PM ISTபாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்
பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்டகலெக்டர் ஆஷாஅஜீத் தெரிவித்துள்ளார்.
16 Oct 2023 12:30 AM ISTஇணையதளம், மொபைல் ஆப் மூலம் பட்டா மாறுதல் பெற வசதி
நில அளவைத்துறை சார்பில் இணையதளம், மொபைல் ஆப் மூலம் பட்டா மாறுதல் பெற வசதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
14 Oct 2023 12:15 AM ISTநில அளவை தொடர்பான விவரங்களை தமிழ்நிலம் செயலி மூலம் பார்க்கலாம்-கலெக்டர் தகவல்
நில அளவை தொடர்பான விவரங்களை தமிழ்நிலம் செயலி மூலம் பொதுமக்கள் பார்வையிட்டு பயனடையலாம் என்று கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
12 Oct 2023 12:07 AM ISTஇந்த ஆண்டு மைசூரு தசரா விழாவுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு-கலெக்டர் தகவல்
இந்த ஆண்டுமைசூரு தசரா விழாவுக்கு ரூ. 30 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக கலெக்டர் தகவல்.
11 Oct 2023 3:03 AM IST50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள்
நாகை மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்படும் என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
8 Oct 2023 12:15 AM ISTகாலை உணவுத்திட்டத்தில் 7,197 பள்ளி மாணவ-மாணவிகள் கலெக்டர் தகவல்
மதுரை மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தின் கீழ் 73 பள்ளிகளில் பயிலும், 7 ஆயிரத்து 197 மாணவ-மாணவிகள் தினமும் சாப்பிடுகின்றனர் என்று கலெக்டர் தெரிவித்துள்ளர்.
7 Oct 2023 2:15 AM ISTமத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் :கலெக்டர் தகவல்
மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் புதிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
6 Oct 2023 12:15 AM ISTமத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
5 Oct 2023 12:57 AM IST